பேருந்து தடம் எண்கள் :
மதுரையிலிருந்து ஜெயவிலாஸ் : 0815,1235 & 1845(Rs 25)
ஸ்ரீவில்லிபுத்துரிலிருந்து 1A,3A(SRM): 0545,0615,0745,0825,0930,1100,1155,1305,1400,1530,1630,1730,1805,2030,2130,2230(Rs 6)
வத்திராயிருப்பிலிருந்து 1A,3A மற்றும் சிற்றுந்துகள் அரை மணி நேரத்திற்கும் குறைவான இடைவேளையில் இயக்கப்படுகின்றன.(Rs 3)
மதுரைக்கு ஜெயவிலாஸ் : 0615,1025 & 1545
ஸ்ரீவில்லிபுத்துருக்கு 1A,3A(SRM): 0500,0715,0745,0815,0855,1000,1115,1225,1315,1430,1515,1715,1800,1930,2100,2200
வத்திராயிருப்புக்கு 1A,3A மற்றும் சிற்றுந்துகள் அரை மணி நேரத்திற்கும் குறைவான இடைவேளையில் இயக்கப்படுகின்றன
இது போக கிருஷ்ணன்கோவிலிலிருந்து 24 மணிநேரமும் ஆட்டோ கிடைக்கும்(Rs70)
அருகில் உள்ள ரயில் நிலையம் : ஸ்ரீவில்லிபுத்தூர் (19km)
அருகில் உள்ள விமான நிலையம் : மதுரை(70km)
W.Pudupatti
This is the blog you can get the details about the village W Pudupatti located near Watrap(Vathirayiruppu)in Virudunagar District

